Tuesday, 17 May 2011

மனிதம்

மனிதம் தேடி
தோற்றேன் என்றிருந்த போது என்
தோளில் கை வைத்து நண்பன் சொன்னான்
துவளாதே நான் இருக்கிறேன் என்று
விழுந்த துளி எல்லாம் விஷம் அல்ல
களைக்கொல்லி என்றாலும்
கலைவதென் மனிதப் பயிருமன்றோ