Tuesday, 24 January 2012

Let the greed die..

பேராசை மடிய பேச்சென்ன  பின் 
பெருநிலம் பெண்னாசை இல்லா ஆண் எங்கே 
பண பலம் ஆண் வேண்டா பெண்னெங்கே 
குணம் குலம் மடிய
தான் மட்டும் தேரேற நினைத்தால் 
ஒரு துணை கொண்டு 
ஈராக வேண்டாமோ 
மூனாக பிள்ளையும் செல்வம்















நாலு நட்பு வேண்டாமோ நல்வழி வாழ 
நாலில் நீ ஒன்னானா அந்த நாளே பொன் நாளு...