Thursday, 11 August 2011

பெண் ஆசைப் பெருங்கடல்

பெண் ஆசைப் பெருங்கடல்
கரை தேடி கரை தேடி
கடல் நடுவே வந்து விட்டேன்
கரைந்தேனும் போவேன் நான்
கரை என்று காண்பேனோ???
படகு போல் பெண்ணெல்லாம்
துடுப்பெல்லாம் உன் கைகள்
கை நீட்டி அழைப்பதெப்போ
கட்டி நாம் அனைப்பதெப்போ 


2 comments:

  1. என்ன காதல் பித்து.. கண்ணை கட்டுதா ... அது சரி என்ன அனுஷ்க ...

    ReplyDelete
  2. எழுத்துக்கும் படத்துக்கும்
    சம்பந்தம் இருக்குது இல்ல

    ReplyDelete