என்னோடிருந்த ஓர் நாள்
அவள் சொர்கத்தின் திறவுகோள்
ஓடி வந்தோர் உதட்டு முத்தம்
தேடி வந்தே தருவாள் நித்தம்
கண்ணை மூடி
இதழால் இதழ் தேடிய இன்ப நிமிடங்கள்
மெல்லினத்தின் மெல்லிய ஸ்பரிசங்கள்
இடக் கை அவள் இடையினம் தேட
வலக்கை அவள் வல்லினம் வளைக்க
தமிழ்க் காதலி அவளைச் சொல்ல கவிதை போதாதோர் காவியம் செய்வேன்....

No comments:
Post a Comment