விவேகானந்தரைப் படித்தேன்
"மது எல்லா கேள்விகளுக்கும் விடை அல்ல"
மது வேண்டாம் என்றேன்
விஜய மல்லையா வையும் படித்தேன்
"விடை கிடைக்காத போது மது கேள்வியை மறக்கடிக்க உதவும்"
இன்றொரு நாள் கேள்வியை மறக்கும் வேள்வியில் இறங்கினேன்
களிக்காய் மேற் கண்ட வரிகள்
கோப்பையில் குடியிருக்கவும்
கோல மயில் துணை இருக்கவும்
நான் கண்ணதாசனும் இல்லை
மயிலு இன்று பதினாறு
வயதினிலேயும் இல்லை
வயதினிலேயும் இல்லை

No comments:
Post a Comment